திருவள்ளுர் மாவட்டத்தில் கொரனோ பாதிப்புக்கு மூதாட்டி பலி - தென்காசி மற்றும் நெல்லையில் புதிதாக நோய்த்தொற்று

May 21 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் 68 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளுர் மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள அம்சா தோட்டத்தை சேர்ந்த 68 வயது பெண் சிறுநீரக பாதிப்பால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிந்தார்.

இதனைதொடர்ந்து திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இதனிடையே நெல்லை மாவட்டத்தில் 11 பேருக்‍கும், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்‍கும் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00