தமிழகத்தில் நாளை முதல் ரேப்பிட் டெஸ்ட் தொடங்க ஏற்பாடுகள் தீவிரம் - கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறாமல் இருக்‍க நடவடிக்‍கை

Apr 9 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரேப்பிட் டெஸ்ட் எனப்படும் துரித பரிசோதனை கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியும், பணிகள் நாளை முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறிவிடாமல் தடுக்‍க, தீவிர நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, ரேப்பிட் டெஸ்ட் எனப்படும் விரைவு பரிசோதனைக்‍காக, சீனாவிலிருந்து ஒரு லட்சம் கருவிகளை, தமிழக அரசு வாங்கியுள்ளது. நாளை முதல், துரித பரிசோதனைக் கருவிகள் மூலம் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கருவிகள் மூலம் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என்றும், பரிசோதனை முடிவுகள் 30 நிமிடங்களில் தெரியவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. துரித பரிசோதனை கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதையும் அறிய உதவும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00