கோயம்பேடு காய்கறி சந்தையில் மந்தமானது வியாபாரம் - சிறு வியாபாரிகளின் வருகை குறைந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் வேதனை

Apr 8 2020 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், சிறு வியாபாரிகளின் வருகை குறைந்து காணப்படுவதால், வியாபாரம் மந்தநிலையில் உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்‍கப்பட்டோரின் எண்ணிக்‍கை 150-ஐ நெருங்கியுள்ளது. எனினும், அதுகுறித்த அச்சமின்றி, அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்‍கள் கூட்டம் கூட்டமாக வெளியில் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், கோயம்பேடு சந்தையில், காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளதால், அங்கு விலை குறைந்து காணப்படுகிறது. எனினும், வியாபாரிகள் மற்றும் வாடிக்‍கையாளர்களின் வரத்து இன்று குறைந்த அளவே உள்ளது. இதனால் வியாபாரம் மந்த கதியில் இருப்பதால், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00