அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதன் எதிரொலி - வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு வைரஸ் பரவாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள்
Apr 8 2020 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்கினங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.