கொரோனா வைரஸ் எதிரொலி - மங்களூருவில் இருந்து ராமநாதபுரம் வந்த 660 மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தனிமை முகாமில் தங்கவைப்பு

Mar 28 2020 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்‍க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்‍கும் நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து ராமநாதபுரம் வந்த 660 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முகாமில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன்பிடித் தொழிலுக்‍காக சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த 660 மீனவர்கள், சத்தியமங்கலம் வழியாக வாடகை வேன்களில் சொந்த ஊர் திரும்பினர். இன்று காலை பார்த்திபனூர் சோதனைச்சாவடியில், மீனவர்கள் வந்த வாகனத்தை போலீசார் பரிசோதனை செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, 660 பேரும், 10க்‍கும் மேற்பட்ட இடங்களில் தங்க வைக்‍கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 நாட்கள் கண்காணிக்‍கப்பட்டு மருத்துவத்துறையினர் சோதனை செய்த பின்னர், மீனவர்கள் சொந்த ஊர்களுக்‍கு அனுப்பி வைக்‍கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00