கரூரில் நவீனப்படுத்தப்பட்ட புதிய கல்யாணி கவரிங் ஷோரூம் : திறப்பு விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

Feb 20 2020 8:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 90க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்படும் கல்யாணி கவரிங் வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், கரூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கல்யாணி கவரிங் ஷோரூம் நவீனப்படுத்தப்பட்டு, புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் வாடிக்‍கையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00