மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பாக விருதுநகர் கிழக்கு மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம்

Feb 20 2020 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நடைபெறும் மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பாக, விருதுநகர் கிழக்கு மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் மாவட்டக்‍ கழக செயலாளர் திரு. M.P. ஜெயராஜா தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை வரவேற்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இக்‍கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், பொதுக் குழு உறுப்பினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00