திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. பொதுக்‍குழு உறுப்பினராக கே. அப்துல் ரஷீத் நியமனம்

Feb 20 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி, அ.ம.மு.க. பொதுக்‍குழு உறுப்பினராக திரு.கே. அப்துல் ரஷீத் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

அ.ம.மு.க தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி பொதுக்‍குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்த திரு. A.D. ராஜேந்திரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி பொதுக்‍குழு உறுப்பினராக திரு.கே. அப்துல் ரஷீத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கழக உடன்பிறப்புகள் அவருக்‍கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00