அ.ம.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : அம்மாவின் பிறந்தநாள் கூட்டம் குறித்து ஆலோசனை

Feb 20 2020 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, கரூர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்‍கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் திரு.பி.எஸ்.எம். தங்கவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00