புதிய உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்‍கு 312 ரூபாய் உயர்ந்து, 31,720-க்‍கு விற்பனை

Feb 19 2020 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்‍கு 312 ரூபாய் அதிகரித்து, 31,720 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்‍கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 3 ஆயிரத்து 965 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 31,720 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், ஒரு கிராம் 4,163 ரூபாய்க்கும், 8 கிராம் 33,304 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து, 51 ரூபாய் 80 காசுகளுக்‍கும், கிலோவுக்கு ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து, 51,800 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00