ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து கழக ஒய்வுபெற்றோர் நல அமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்

Feb 18 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓய்வுகால பணப் பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு போக்குவரத்து கழக ஒய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை பல்லவன் இல்லம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், ஒய்வு பெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00