ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : நிவாரணத் தொகை வழங்கவில்லை - மீனவர்கள் குற்றச்சாட்டு

Feb 14 2020 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தடைசெய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் திரு. வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். ராமேஸ்வரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்‍கு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சுமத்தினர். மேலும் மீன்பிடி படகுகளுக்‍கான மானியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும், அவர்கள் கேட்டுக்‍ கொண்டனர். மீனவர்களின் கேள்விகளுக்‍கு பதில் அளித்து பேசிய ஆட்சியர், தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்‍கு மடி வலைகளை பயன்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00