சட்டப்பேரவைக்கு வருகை தந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் : அ.ம.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Feb 14 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டப்பேரவைக்‍கு செல்லும் வழியில், தீவுத் திடல் அருகே, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2020-2021-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்‍கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், பேரவைக்‍குச் சென்றார். செல்லும் வழியில், தீவுத்திடல் அருகே, கழகப் பொருளாளர் திரு. வெற்றிவேல், வடசென்னை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.சந்தான கிருஷ்ணன், துறைமுகம் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு. E.B. பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00