அ.ம.மு.க. சார்பில் வரும் 24ம்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்‍கும் அம்மாவின் பிறந்த நாள் விழா பொதுக்‍கூட்டம் - நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நடைபெற்ற கால்கோள் விழாவில் கழக நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு

Feb 14 2020 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள், வரும் 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், கங்கைகொண்டானில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், கூட்டம் நடைபெறும் மைதானத்தில் மாபெரும் பந்தல் அமைப்பதற்கான, பந்தக்‍கால் நாட்டும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. மண்டலப் பொறுப்பாளர்கள் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய தலைவருமான திரு.S.V.S.P. மாணிக்கராஜா, கோவை மண்டல பொறுப்பாளரும் கோவை மாவட்டக்‍ கழகச் செயலாளருமான திரு.சேலஞ்சர் துரை ஆகியோர் பந்தகால் நாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00