இனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் சாதனை

Feb 7 2020 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாற்று திறனாளிகள் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் வகையில், நீலகிரியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் ஒருவர் 300 வாகனங்கள் வரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

கோத்தகிரி டனிங்டன் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர், நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மையம் வைத்துள்ளார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மாற்று திறனாளிகள் நான்கு சக்கர வாகனங்களை, எளிதில் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். தனது தொழிலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 1995ம் ஆண்டு முதல் இதுவரை 300க்கும் மேற்பட்ட காரை வடிவமைத்து மாற்று திறனாளிகளுக்கு வழங்கியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00