மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு

Jan 27 2020 8:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால், திமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்ட நிலையில், அவ்வப்போது சுவரொட்டிகள் வாயிலாக, அவரது ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். வரும் 30-ம் தேதி அவர், தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்தநிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரை மாநகர் முழுவதும் ஒட்டிய சுவரொட்டிகள், திமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் நுழைவார் என்றும், ஸ்டாலினை மறைமுகமாக சீண்டும் வகையிலும், இந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் திமுக வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00