அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Jan 17 2020 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில், தூத்துக்‍குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியக்‍ குழு தலைவரும் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான திரு. எஸ்.பி. மாணிக்‍கராஜா சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, விருதுநகர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் எதிர்கோட்டை திரு. சுப்பிரமணியம் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த ஆண்டிற்கான நாள்காட்டியையும் திரு. சுப்பிரமணியம் திரு. டிடிவி தினகரனிடம் வழங்கினார்.

தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்டக்‍ கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சுந்தரராஜ், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்‍கப்பட்ட திருமதி புளுகம்மாள் கனக மாரீஸ்வரன் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் திரு. கூடலிங்கப் பாண்டியன் மற்றும் மணிகண்டன் உடனிருந்தனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சந்தோஷ்குமார், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது இல்ல திருமண விழாவுக்‍கான அழைப்பிதழையும் அவர் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00