கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பட்டுசேலைகளுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி - மதுரையில் விற்பனை கண்காட்சி தொடக்கம்

Jul 29 2014 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை கண்காட்சி மதுரையில் இன்று தொடங்கியுள்ளது. 15 நாட்கள் வரை நடைபெறும் கண்காட்சியை அமைச்சர்கள் திரு.செல்லூர் கே.ராஜூ, திருமதி. எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திருபுவனம், காஞ்சிபுரம், கும்பகோணம், கடலூர், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டு சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பட்டு ரகங்களுக்கு 10 முதல் 45 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00