அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி, சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் இளைஞர் - பார்வையாளர்கள் வியப்பு

Jul 15 2014 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவாறு சாகசங்களை செய்துகாட்டி, அனைவரையும் அசத்துகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் இளுப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இருசக்கர வாகனத்தை ஓட்டுயவாறு சாகசங்களை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். இதில் தேர்ச்சி பெற்ற சந்தோஷ்குமார், 60 கிலோ மீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவாறு, சர்வசாதாரணமாக சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகிறார். அமர்ந்தவாறு வாகனத்தை ஓட்டும் இவர் யோகாசனம் செய்து காட்டுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. கர்ணம் தப்பினால் மரணம் என்றபோதிலும், இருசக்கர வாகனத்தை ஓட்டியவாறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள சந்தோஷ்குமார், தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்றும் கூறுகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00