தமிழக ஹஜ் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகளுக்கு மதுரையில் மருத்துவ முகாம் நடைபெற்றது

Aug 27 2014 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் இறுதிக் கடமையாக விளங்கும் ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ மற்றும் தடுப்பூசி முகாம் மதுரையில் நடைபெற்றது. 3 மாவட்டங்களை சேர்ந்த 230-க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை உரிய முறையில் அளிக்கப்படுகிறதா? அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு போதிய அளவில் விளம்பரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் காப்பீட்டுத் திட்ட இயக்குநர் திரு.எம்.எஸ்.சண்முகம் தலைமையில் ஏராளமான அரசு தனியார் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00