கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு - பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு

Jul 30 2014 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி திரு. முகமது அலி இன்று தீர்ப்பளித்தார். பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சத்துணவு பணியாளர் வசந்தி உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கட்டடப் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், 52 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00