ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதனையொட்டிய மலைக் கிராமங்களில் பீன்ஸ் அமோகமாக விளைச்சல்

Jul 22 2014 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேளாண் துறையினர் மானிய விலையில் விதைகள் வழங்கியதன் பயனாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதனையொட்டிய மலைக் கிராமங்களில் பீன்ஸ் அமோகமாக விளைச்சல் கண்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, வேளாண் துறையினர், மலைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வு வளம் பெற, குறுகிய கால தோட்டப் பயிர்களை பயிரிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதற்காக மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தலமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் சுமார் 300 ஏக்கரில் 3 மாத பயிரான குட்டை பீன்ஸ் பயிரிடப்பட்டுள்ளது. 35-வது நாளிலிருந்து பலன் கொடுக்கும் இந்த பீன்ஸ் செடியில், தொடர்ந்து 60 நாட்கள் வரை வாரம் இருமுறை பீன்ஸ் பறிக்கப்படுகிறது. வாரத்திற்கு சுமார் 400 முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைப்பதன் மூலம், விவசாயிகள் கணிசமான வருவாய் ஈட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00