முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தடைகளை தாண்டி தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவும் உலக வங்கித்தலைவர் ஜிம்-யங்-கிம் பாராட்டு

Jul 21 2014 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்திற்கு வருகை தந்துள்ள உலக வங்கித்தலைவர் ஜிம்-யங்-கிம், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் அயல்நாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு தடைகளை தாண்டி தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள உலக வங்கித்தலைவர் ஜிம்-யங்-கிமிற்கு சென்னை விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திரு.ஜிம்-யங்-கிம், வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக சென்னையில் உலக வங்கி சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் அயல்நாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு தடைகளை தாண்டி தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00