தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 6,285 கோடி ரூபாயில், 88,000 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் தகவல்

Jul 21 2014 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக 6,285 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில், 88,247 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி பேசுகையில் இதனை தெரிவித்தார். குடிநீர் விநியோகப் பணிகளுக்கு மட்டும் 651 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00