25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் தலா ஒன்று வீதம், 128 புதிய தொடக்கப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Jul 30 2014 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் தலா ஒன்று வீதம், 128 புதிய தொடக்கப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்தார். மேலும், நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் - 50 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் - 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, பேரவை விதி 110-ன் கீழ், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ தமது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பட்டியலிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00