கிருஷ்ணகிரியில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனை : சிறப்பு மருத்துவமனையை திறக்க அரசுக்கு கோரிக்கை

Jul 19 2019 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரியில் கட்டி முடிக்‍கப்பட்ட சிறப்பு மகப்பேறு மருத்துவமனையை உடனடியாக திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலும் இருந்தும், ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நோயாளிகளின் இடவசதியின்மையை கருத்தில் கொண்டு, தேசிய நல குழுமத்தின் சார்பில் சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனை கட்டப்பட்டது.

மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, பல்வேறு காரணங்களால் திறக்கப்படாமல் உள்ள நிலையில், இடம் மற்றும் படுக்கை வசதி பற்றக்குறையால், கர்ப்பிணி பெண்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00