10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்‍கான அட்டவணை வெளியீடு - மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 17ல் 10ம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கும்

Jul 19 2019 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வுக்‍கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுத்தேர்வுகள் இயக்‍ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில், பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி, மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவு மே 14ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவு மே 4ம் தேதி வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்‍ககம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00