ஆடை திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திரையரங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது - படத்திற்கு தடைகோரி காவல்துறையிடம் புகார் மனு

Jul 19 2019 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை அமலாபாலின் ஆடை திரைப்படத்தை தடை செய்யக்‍கோரி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அமலாபாலின் நடிப்பில் உருவாகியிருக்‍கும் ஆடை திரைப்படம், கலாச்சாரத்தை சீரழிக்‍கும் நோக்‍கில் எடுக்‍கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளன. இப்படம் திரையிடப்படும் சென்னை சத்யம் திரையரங்கம் முன்பு இந்து பறையர் முன்னேற்றக்‍ கழகத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். திரைப்படத்தின் கதாநாயகி அமலாபாலையும், இயக்‍குநர் ரத்தினகுமாரையும் கைது செய்யக்‍கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இப்படத்திற்கு தடை விதிக்‍க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆடை திரைப்படத்திற்கு எதிராக தமிழக காவல்துறையிடம் புகார் மனு அளிக்‍கப்பட்டிருப்பதாக போராட்டக்‍காரர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00