விருத்தாச்சலத்தில், கழக நிர்வாகி திருமணத்தை நடத்திவைத்து கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Jul 8 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், விருத்தாச்சலத்தில், கழக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்‍களுக்‍கு வாழ்த்து தெரிவித்தார்.

விருத்தாச்சலம் நகர தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளர் திரு C.V.உதயகுமார் - எஸ்.எம்.கெளசல்யா ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், புதுச்சேரியில் இருந்து விருத்தாச்சலம் புறப்பட்டுச் சென்றார். வடலூர் பேருந்து நிலையம் அருகே அவரது வாகனம் வந்தபோது, அங்கு கூடியிருந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், பூங்கொத்து அளித்தும் திரு. டிடிவி தினகரனுக்‍கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விருத்தாசலம் செல்லும் வழியில் குப்பநத்தம் பகுதிக்கு வருகை தந்த கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, விருத்தாச்சலம் நகர தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளர் திரு C.V.உதயகுமார் - எஸ்.எம்.கெளசல்யா ஆகியோரின் திருமணத்தை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நடத்திவைத்து மணமக்‍களை வாழ்த்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00