தமிழகத்தில் தண்ணீருக்கு தவிக்கும் மக்கள் - பொறுப்பற்ற அமைச்சர்கள் : மக்களை திசை திருப்பும் முரண்பட்ட பேச்சுகள்

Jun 18 2019 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தண்ணீர் பஞ்சத்தால் சென்னையில் IT நிறுவனங்களும், விடுதிகளும் மூடப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதேவேளையில் இல்லாத தண்ணீர் எங்கிருந்து கொண்டுவருவது என மற்றொரு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேட்கிறார். இது எல்லாவற்றுக்‍கும் மேலாக மே, ஜுன் மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருப்பது சகஜம்தான், இந்த ஆண்டு சற்று அதிகமாகவே இருக்‍கிறது என கூறுகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ஒருகுடம் தண்ணீருக்‍கு ஆலாய் பறக்‍கும் மக்‍கள், இந்த அமைச்சர்களின் கூற்று தங்களை கேலி செய்வதுபோல் உள்ளதாக வேதனை தெரிவிக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00