தண்ணீர் திருட்டு ஏற்படும் என சமூகவலைதளங்களில் மீம்ஸ் : தண்ணீர் பஞ்சத்தை எடுத்துரைக்கும் மீம்ஸ்

Jun 18 2019 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

பணம்... தங்கம்... வைரம், வைடூரியம் போன்று மதிப்புமிக்‍க உயரிய பொருளாக தண்ணீர் திகழ்வதை எடுத்துரைக்‍கும் விதத்தில், சமூகவலைதளங்களில் கருத்துகள் வைரலாகி வருகின்றன. 24 மணி நேர செய்திச் சேனல்களில் தண்ணீர் திருட்டு என்று பிரேக்‍கிங் செய்தியாக வருங்காலங்களில் வெளியாகும் என்பதை சித்தரிக்‍கும் விதமாக கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது, நகைப்பைவிட வேதனையை அதிகரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00