தொழிற்சங்க நிர்வாகி பணியிடை நீக்கத்திற்கு எதிர்ப்பு : எடப்பாடி அரசைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் உண்ணாவிரதம்

Jun 12 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு ஊழியர்களின் கோரிக்‍கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகி மு. சுப்பிரமணியத்தை, அரசியல் உள்நோக்கத்துடன் எடப்பாடி அரசு பணியிடை நீக்கம் செய்ததைக்‍ கண்டித்து, சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ-வின் ஒருங்கிணைப்பாளருமான திரு. சுப்பிரமணியம் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் தழுவிய அளவில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரவை அரசு உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால், வரும் 16-ம் தேதி நடைபெறக்கூடிய மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட தொடர் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என, அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00