தருமபுரி அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம் : காவல் உதவிஆய்வாளர் சஸ்பெண்ட்

Jun 12 2019 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தருமபுரி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விசாரணை கைதி தப்பியோடியதால், காவல் உதவிஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் என்பவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாயைக்‍ கொள்ளையடித்த, வினோத், சிலம்பரசன், விநோத் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்திரவின்படி, 18 வயது நிரம்பாதவரை, சீர்திருத்த பள்ளிக்கும், சிலம்பரசனை சேலம் மத்திய சிறைக்கும் அனுப்பி வைத்தனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்த விநோத்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்‍கு, 2 சிறப்பு உதவி காவலர் மற்றும் 1 தலைமை காவலர் பாதுப்புக்‍கு இருந்தனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து கைதி வினோத் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய விநோத்தை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00