தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் : கழக நிர்வாகிகள் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு

Jun 12 2019 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு கழக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேலஅலங்கம், செக்கடி, கோட்டை வளைவு, வடக்கு அலங்கம், கொடிமரத்துமூலை ஆகிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த எடப்பாடி பழனிசாமி அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்‍கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை வீடுகளை இடிக்‍க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்‍கள் ஒன்றுதிரண்டனர். இதையடுத்து கழகப் பொருளாளர் திரு.எம்.ரெங்கசாமி, பாதிக்‍கப்பட்ட பகுதிக்‍கு நேரில் சென்று, மக்‍களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3625.00 Rs. 3877.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50000.00
மும்பை Rs. 50.40 Rs. 50000.00
டெல்லி Rs. 50.40 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50000.00