கருணாஸ் அளித்த புகாரை நீதிபதிகூட நம்ப மாட்டார் : ஐசரி கணேஷ் பேட்டி

Jun 12 2019 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
நலிந்த கலைஞர்கள் குறித்து நடிகர் பாக்‍யராஜ் கூறிய கருத்து திரித்துக்‍ கூறப்பட்டுள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்தார். சென்னை வடபழனியில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்‍கு போட்டியிடும் ஐசரி கணேஷ், செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். மேலும், கருணாஸ் அளித்த புகாரை நீதிபதிகூட நம்ப மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3625.00 Rs. 3877.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50000.00
மும்பை Rs. 50.40 Rs. 50000.00
டெல்லி Rs. 50.40 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50000.00