சேலம் மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணாகும் தண்ணீர் - ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு - - பொதுமக்‍கள் வேதனை

Jun 11 2019 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் குடிநீரின்றி பொதுமக்‍கள் தவித்து வரும் நிலையில், சேலத்தில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் குடிநீர் வீணாகி வருவது குறித்து, பொதுமக்‍கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போதிய மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் குறைந்து, பொதுமக்‍கள் குடிநீருக்‍காக தவித்து வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே, குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான ராட்சத குழாய் உடைந்து, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதாக பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் இது போன்ற அவலம் அரங்கேறியுள்ளது, பொதுமக்‍களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00