தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு, அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி குற்றச்சாட்டு

Jun 11 2019 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு, அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.சீதாராம் எச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த திரு.சீதாராம் எச்சூரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு இவ்விவகாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00