புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

Jun 12 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

உடல் நலக்குறைவால் காலமான ஆர்.வி.ஜானகிராமனின் உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், போலீசாரின் 21 குண்டுகள் முழங்க முன்னாள் முதலமைச்சர் திரு.ஆர்.வி.ஜானகிராமனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00