கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், மாற்று கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

May 15 2019 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாற்று கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர்.

4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திரு. டிடிவி தினகரனை, கரூரில், மாற்றுக்‍ கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து தங்களை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர்.

ஓசூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் திரு. வி. ஜெயப்பிரகாஷ், சிரஞ்சீவி ரசிகர் மன்ற மாநில தலைவர் திரு. சி. பட்டாபிராமன், வன்னியர் சங்க கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் திரு. ஜி கிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் சிறுபான்மை அணி செயலாளர் திரு. பி. முஜிபூர் ரஹிமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு எம். கிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அப்போது கழக மண்டலப் பொறுப்பாளர் திரு. பழனியப்பன், திரு. சேலஞ்சர் துரை, கழக துணைத் தலைவர் திரு. அன்பழகன், கழக அமைப்பு செயலாளர் திரு. ஆர் மனோகரன், கரூர் மாவட்டக் கழக செயலாளர் திரு. தங்கதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00