அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், டி.ராஜேந்தர் நேரில் சந்திப்பு

Apr 26 2019 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, திரு. டி.ராஜேந்தர் நேரில் சந்தித்து, தனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறு இல்லத்தில், இயக்‍குநர் திரு. டி.ராஜேந்தர் நேரில் சந்தித்து, தனது இளை மகன் திரு. குறளரசன் திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது திரு. குறளரசனும் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00