கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் அ.ம.மு.க.வில் இணைந்தனர்

Mar 25 2019 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் அ.ம.மு.க.வில் தங்களை இணைத்துக்‍ கொண்டனர்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் செல்வாக்கு மக்‍கள் மத்தியில் நாளுக்‍கு நாள் அதிகரிப்பதாலும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் ஆளுமையாலும் ஈர்க்‍கப்பட்ட ஏராளமானோர் தொடர்ந்து கழகத்தில் இணைந்தவண்ணம் உள்ளனர். எடப்பாடி தரப்பின் அம்மா பேரவை அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் திரு. கே.ஜி. பாண்டியன் அக்‍கட்சியிலிருந்து விலகி திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் இன்று கழகத்தில் தன்னை இணைத்துக்‍ கொண்டார்.

இதேபோல், டாக்‍டர் சங்கர்ராம், சென்னை அசோக்‍நகரில் உள்ள தலைமைக்‍ கழக அலுவலகத்தில், திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டார்.

கழக அவைத் தலைவர் திரு. அன்பழகன், முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதேபோல், திண்டுக்கல் தனம், சுமிதா ஆகிய திரைப்பட நடிகைகளும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அப்போது கழக செய்தித் தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00