சமாதான மக்கள் கட்சி, தமிழ் தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு

Mar 22 2019 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

சமாதான மக்கள் கட்சி, தமிழ் தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தஞ்சையில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

கழகத்தின் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் திரு.டிடிவி தினகரனை தஞ்சாவூரில் சந்தித்து, வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

சமாதான மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட போதகர் அணியினர் கழக துணை பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். தமிழ் தேசியக் கட்சியினர், டிடிவி தினகரனை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லசாமி, திரு. டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00