பொள்ளாச்சி விவகாரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்‍கு பதிலளிக்‍க எடப்பாடி கூட்டணியில் உள்ள பா.ம.க. மறுப்பு - சந்தேகம் மேலும் வலுவடைந்திருப்பதாக அரசியல் நோக்‍கர்கள் கருத்து

Mar 15 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், ஆளும் கட்சி பிரமுகர்களுக்‍கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பாமக, பொள்ளாச்சி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்‍கு பதிலளிக்‍க வேண்டாம் என தனது தந்தையை டாக்‍டர் அன்புமணி ராமதாஸ் தடுத்ததால், சந்தேகம் மேலும் வலுவடைந்திருப்பதாக அரசியல் நோக்‍கர்கள் தெரிவிக்‍கின்றனர்.

பின்னர் டாக்‍டர் ராமதாஸ், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காதில் ஏதோ சொல்வதும், பல்வேறு ஊகங்களுக்‍கு வழிவகுத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00