அமெரிக்காவில் நடந்த 'தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' இசை நிகழ்ச்சி : ரூ.7 கோடி பரிசு பெற்ற சாதனை சிறுவன் லிடியன் நாதஸ்வரத்திற்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Mar 15 2019 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் நடந்த 'தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' இசை நிகழ்ச்சியில் வென்று 7 கோடி ரூபாய் பரிசினைப் பெற்றுள்ள சாதனை சிறுவன் லிடியன் நாதஸ்வரத்திற்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவில் நடந்த 'தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' இசை நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சாதனைச்சிறுவன் லிடியன் நாதஸ்வரம் வென்று, 7 கோடி ரூபாய் பரிசினைப் பெற்று தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

13 வயதில் உலகளவில் பெரும் புகழை ஈட்டியிருக்கிற அவர், இசை உலகில் இன்னும் பல உயரங்களை எட்டிப் பிடித்து நம் மண்ணுக்குப் பெருமை சேர்க்க என்றும் திரு.டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.

லிடியனை இந்த உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும் அவரது தந்தை சதீஷ் வர்ஷனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், சதீஷ்தான் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா மறைந்த போது 'வானே இடிந்ததம்மா…' என்ற பாடல் மூலம் நம் கண்ணீர்ப்பெருக்கை அதிகப்படுத்தியவர் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00