இ.பி.எஸ்-பா.ஜ.க கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

Mar 15 2019 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா ஆட்சி எனக்‍ கூறிக்‍கொண்டு, அம்மா எதிர்த்த திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டுள்ள இ.பி.எஸ்-பா.ஜ.க கூட்டணிக்‍கு, வரும் தேர்தலில் மக்‍கள் தக்‍க பாடம் புகட்டுவார்கள் என கழக கொள்கைபரப்பு செயலாளர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கழக நிர்வாகிகளின் விடுதி திறப்பு விழாவிற்கு வருகை தந்த திரு. தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அம்மா எதிர்த்த நியூட்ரினோ திட்டத்தை, பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியிலேயே அமையவுள்ளதை எதிர்த்து கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை சுட்டிக்‍காட்டினார். மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்-ன் மக்‍கள் விரோத செயலால், வரும் தேர்தலில் மக்‍கள் தக்‍க பாடத்தை புகட்டி படுதோல்வியடையச் செய்வார்கள் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00