பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Mar 14 2019 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவச் செல்வங்களை மனதாரா வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். வாழ்வில் நீங்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வை பதற்றமில்லாமல் எழுதி, வெற்றிவாகை சூடுங்கள் என்றும், இடையறாத உழைப்பும், இறையருளும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் என்றும், மாணாக்கர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00