ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்பினரை அம்மா ஆன்மா மன்னிக்காது : மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Mar 13 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மா அவர்களால் புறக்கணிக்கப்பட்ட பா.ஜ.கவுடன் எடப்பாடி தரப்பினர் கூட்டணி வைத்துள்ளதால், அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள், இந்த மக்‍கள் விரோத கூட்டணியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என விமர்சித்துள்ளார்.

மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில், மோடி மீதான எதிர்ப்பு அலையும், எடப்பாடி மீதான கோப அலையும் சேர்ந்து பா.ஜ.க கூட்டணியை தோற்கடித்து விடும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00