சேலம் மாவட்டத்தில் டிடிவி தினகரன், இன்றுமுதல் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் : அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச்செயலாளரை வரவேற்க கழகத்தினர் ஆயத்தம்

Feb 19 2019 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், இன்றுமுதல் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை தொடங்கவுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் பேரெழுச்சியோடு, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்றுமுதல் வரும் 23-ஆம் தேதி வரை, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், புரட்சிப் பயணம் மேற்கொண்டு, பொதுமக்‍களிடையே எழுச்சியுரையாற்றவுள்ளார். சேலத்திற்கு வருகை தரும் திரு. டிடிவி தினகரனுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கும் வகையில், அம்மாவட்ட கழக நிர்காகிகளும், பல்லாயிரக்‍கணக்‍கான தொண்டர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00