தி.மு.க. ஊழல் கட்சி என கமல்ஹாசன் தெரிவித்ததற்கு அவரை ஜாதிய ரீதியாகவும், விலங்கினங்களுடனும் ஒப்பிட்டு தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி கடும் விமர்சனம்

Feb 11 2019 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
தி.மு.க. ஊழல் கட்சி என்று கமல்ஹாசன் தெரிவித்ததற்காக, அவரை ஜாதிய ரீதியாகவும், விலங்கினங்களுடனும் ஒப்பிட்டு தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

``பூம் பூம்''காரனின் மாடு என்ன செய்துவிடும் என்ற தலைப்பில் முரசொலியில் இன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், நடிகர் கமல்ஹாசன், வண்ணங்களைக் குழப்பி, புதிய ஓவியம் படைக்கப்போவதாக அறிவித்து, நம்பியோர் முகத்தில் கரியைப் பூசியுள்ளதாகவும், ஜென்மத்தோடு பிறந்ததை எதைக் கொண்டும் சீர் செய்ய முடியாது என்றும் கடுமையாக சாடியுள்ளது. எஜமான் தூக்கி வைக்கும் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சுமக்கும் பிராணியைப்போலவும், செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதது போலவும் கமல்ஹாசன் செயல்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்தின் காரணமாக கமல்ஹாசன் தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியிருப்பதாக தி.மு.க. நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00