கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் சந்திப்பு

Feb 11 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டத்தில் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தில் ஈடுபட்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை தியாகதுருகத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தலித் விடுதலை இயக்‍கத் தலைவர் திரு. ஞானசேகரன், பொதுச் செயலாளர் திரு. தலித் பாண்டியன் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் திரு. வி.டி. முத்துராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரபாண்டியம் பேரூர் கழகச் செயலாளர் திரு. ஆர். சிட்டிபாபு, மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் திரு. ஜி. வீராசாமி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00